ஆராதிக்கின்றேன் நான் ஆராதிக்கின்றேன்
aaraadhikkindren naan aaraadhikkindren
ஆராதிக்கின்றேன் நான் ஆராதிக்கின்றேன் ஆவியோடும் உண்மையோடும் ஆராதிக்கின்றேன் -2 ஆராதனை ஆராதனை உயிருள்ள தேவனுக்கு ஆராதனை ஆயிரமாயிரம் துதிகள் செலுத்தி ஆராதனை
அல்லேலூயா அல்லேலூயா (4)
அதிகாலை நேரத்தில் உம்மைத் தேடுவேன் - ஆர்வமுடன் என்றென்றும் உம்மை நாடுவேன் -2 உயிர்வாழும் நாளெல்லாம் உமக்காய் ஓடுவேன் - உமது சிறகின் நிழலில் தங்கி என்றும் வாழ்ந்திடுவேன் கர்த்தர் இயேசுவில் நம்பிக்கை வைப்பேன் - பாக்கியம் அடைந்திடுவேன்
கன்மலையை பிளந்தவரை ஆராதிக்கின்றேன் கடல்மீது நடந்தவரை ஆராதிக்கின்றேன் எரிகோவை தகர்த்தவரே ஆராதிக்கின்றேன் - என்றென்றும் வாழ்பவரே ஆராதிக்கின்றேன் அதிசயமானவர் அற்புதம் செய்பவர் அடைக்கலமானவரே