ஆராதிக்க கூடினோம் உம்மை
aaraadhikka koodinom ummai
ஆராதிக்க கூடினோம் உம்மை பாடி துதிக்க எங்களை படைக்க இங்கே நிற்கிறோம்
எங்கள் உள்ளங்கள் அன்பினால் நிறைந்து உம்மை நோக்கி கூப்பிடும் அப்பா பிதாவே
வாஞ்சைகளை தந்திட இரங்கும் கர்த்தாவே உள்ளம் மனம் சித்தமும் உம்மை நேசிக்கும்