ஆராதிக்க ஏற்ற நாமம்
aaraadhikka etra naamam
ஆராதிக்க ஏற்ற நாமம் அப்பா பிதாவை வணங்கும் நாமம் ஆனந்தம் தரும் இயேசு நாமம் ஆதி சுரூபமும் புண்ணிய நாமம் ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை - 2
கருணை தேவனே ஆராதனை அப்பா பிதாவே ஆராதனை தேவாதி தேவனே ஆராதனை அன்பின் தேவனே ஆராதனை
நாதராம் இயேசுவே ஆராதனை ராஜாதி ராஜனே ஆராதனை நன்மை செய்தவரே ஆராதனை கல்வாரி சிலுவையே ஆராதனை