ஆராதிக்க தேவன் அபிஷேகித்தார்
aaraadhikka devan abishegithaar
ஆராதிக்க தேவன் அபிஷேகித்தார் ஆராதிக்க தாவீது கற்றுக் கொடுத்தார் ஆராதிக்க தேவன் அபிஷேகித்தார் ஆராதிக்க தாவீது கற்றுக் கொடுத்தார்
யேகோவா ஷாலோம் ஆராதிப்போமே யேகோவா ஷம்மா ஆராதிப்போமே யேகோவா ஷாலோம் ஆராதிப்போமே யேகோவா ஷம்மா ஆராதிப்போமே
ஆராதிக்க தேவன் அபிஷேகித்தார் ஆராதிக்க தாவீது கற்றுக் கொடுத்தார்
சேராபீன் போல ஆராதிப்போமே நித்திய பிதாவை ஆராதிப்போமே சேராபீன் போல ஆராதிப்போமே நித்திய பிதாவை ஆராதிப்போமே
பரிசுத்தத்தோடு ஆராதிப்போமே பரிசுத்தர் பரிசுத்தர் ஆராதிப்போமே பரிசுத்தத்தோடு ஆராதிப்போமே பரிசுத்தர் பரிசுத்தர் ஆராதிப்போமே
கேருபீன் போல ஆராதிப்போமே அன்பின் பிதாவே ஆராதிப்போமே கேருபீன் போல ஆராதிப்போமே அன்பின் பிதாவே ஆராதிப்போமே
ஆடிப்பாடியே ஆராதிப்போமே பரிசுத்தர் பரிசுத்தர் ஆராதிப்போமே ஆடிப்பாடியே ஆராதிப்போமே பரிசுத்தர் பரிசுத்தர் ஆராதிப்போமே
மீகாவேல் போல ஆராதிப்போமே மேகஸ்தம்பமே ஆராதிப்போமே மீகாவேல் போல ஆராதிப்போமே மேகஸ்தம்பமே ஆராதிப்போமே
அகமகிழ்ந்தே நாம் ஆராதிப்போமே பரிசுத்தர் பரிசுத்தர் ஆராதிப்போமே அகமகிழ்ந்தே நாம் ஆராதிப்போமே பரிசுத்தர் பரிசுத்தர் ஆராதிப்போமே