ஆராதனைக்குரிய என்
aaraadhanaikkuriya en
ஆராதனைக்குரிய என் ஆண்டவரே என் ஆண்டவரே ஆராதனை ஆராதனை
இரக்கத்தின் தேவன் நீரே யேகோவா ராஜன் நீரே ஆறுதல் அனைத்திற்கும் வற்றாத நீரூற்று -(2)
பாடுகள் பெருகும்போது ஆறுதல் பெருகுதய்யா மரணத்தின் பிடியினின்று விடுவித்து காத்தீரய்யா -(2)
எல்லா இடங்களிலும் வெற்றி தருகின்றீரே உம்மை வெளிப்படுத்த உதவிகள் செய்யுமையா -(2)