ஆராதனைக்கு உரியவர்
aaraadhanaikku uriyavar
ஆராதனைக்கு உரியவர் ஆராதனைக்கு பாத்திரர்
ஆராதனை நாயகர் நான் ஆராதிப்பேன் என் இயேசுவை
செங்கடல் பிளந்து வழி கொடுத்தார் சத்தமாய் துதித்திடுவேன் யோர்தானை உடைத்து கானான் தந்தார் யேகோவாவை துதித்திடுவேன் (2)
மகிமை துறந்து மண்ணில் வந்தார் மன்னனை துதித்திடுவேன் என் வாழ்வின் பிரச்சனைகள் புரிந்து கொள்வார் (2) பிரதான ஆசாரியர் மகாபிரதான ஆசாரியர்
கல்லறை திறந்து உயிர்த்தெழுந்தார் கர்த்தரைத் துதித்திடுவேன் பிதாவின் வலப்பக்கம் சென்றமர்ந்தார் (2) ராஜாவை துதித்திடுவேன் - இயேசு ராஜாவை துதித்திடுவேன்