ஆராதனைக்கு உரியவர்
aaraadhanaikku uriyavar
ஆராதனைக்கு உரியவர் ஆராதனைக்கு பாத்திரர் ஆராதனை நாயகர் நான் ஆராதிப்பேன் என் இயேசுவை
செங்கடலை பிளந்து வழி கொடுத்தார் சத்தமாய் துதித்திடுவேன் யோர்தானை உடைத்து கானான் தந்தார் யேகோவாவை துதித்திடுவேன்
மகிமை துறந்து மண்ணில் வந்தார் மன்னனை துதித்திடுவேன் என் வாழ்வின் பிரச்சினைகள் புரிந்து கொள்வார் பிரதான ஆசாரியரே
கல்லறைத் திறந்து உயிர்த்தெழுந்தார் கர்த்தரை துதித்திடுவேன் பிதாவின் வலப்பக்கம் சென்று அமர்ந்தார் ராஜாவை துதித்திடுவேன்