ஆராதனைக்கு தகுதியானவர்
aaraadhanaikku thagudhiyaanavar
ஆராதனைக்கு தகுதியானவர் இயேசு நீர் மாத்திரமே நீர் மாத்திரமே, நீர் மாத்திரமே தகுதியானவர் நீர் மாத்திரமே
1. மரித்து உயிரோடு எழுந்து இன்றும் ஜீவிக்கின்றவர் இயேசு நீர் மாத்ரமே (நீர் மாத்ரமே - 2) இன்றும் ஜீவிக்கின்றவர் நீர் மாத்ரமே
2. என் பாவங்கள் போக்க ஜீவன் தந்தவர் இயேசு நீர் மாத்ரமே (நீர் மாத்ரமே - 2) ஜீவன் தந்தவர் நீர் மாத்ரமே
3. எனக்காக யாவையும் செய்து முடிப்பவர் இயேசு நீர் மாத்ரமே (நீர் மாத்ரமே - 2) செய்து முடிப்பவர் நீர் மாத்ரமே
4. உம் பிள்ளையாக மாற்றி என்னை ஏற்றுக்கொண்டவர் இயேசு நீர் மாத்திரமே (நீர் மாத்ரமே - 2) என்னை ஏற்றுக்கொண்டவர் நீர் மாத்ரமே
More from Yesappave Ummai Therinthatharku
- அண்ணாந்து பாத்தா விண்மீனுannaandhu paathaa vinmeenuPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அதிகாலை நேரத்துல ஆண்டவரைத்adhigaalai nerathula aandavaraithPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அதிகாலை நேரம் ஆண்டவரே உம் பாதம்adhigaalai neram aandavarae um paadhamPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அதோ அந்த மேகம் என்ன அழகுadho andha megam enna azhaguPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அநேகமாயிரம் பொன்anegamaayiram ponPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அன்பான போதகரேanbaana podhagaraePr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளதுanbu neediya saandhamum thayavumulladhuPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அப்பா பிதாவே அப்பா பிதாவேappaa pidhaavae appaa pidhaavaePr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku