ஆராதனைக்கு பாத்திரரே
aaraadhanaikku paathirarae
ஆராதனைக்கு பாத்திரரே -(4) பாத்திரரே பாத்திரரே ஆராதனைக்கு நீரே பாத்திரர் -(2)
1. கண்ணீரை துடைத்து முத்திரை உடைத்த யூதசிங்கம் இயேசுவே பாத்திரர் என்றும் நீர் தானே -(2) பாத்திரர் என்றும் நீர் தானே -(4)
2) இரத்தம் சிந்தி எங்களை மீட்டிரே அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியே பாத்திரர் என்றும் நீர் தானே -(2) பாத்திரர் என்றும் நீர் தானே -(4)
3) எல்லா ஜாதியும் எல்லா ஜனங்களும் உம்மையே துதிப்பார்கள் துதிக்கு பாத்திரர் நீர் தானே -(2) பாத்திரர் என்றும் நீர் தானே -(4)