ஆராதனை வேளையிலே
aaraadhanai velaiyilae
ஆராதனை வேளையிலே தேவன் வல்லமையாய் இறங்குவார் நம் ஆராதனை வேளையிலே தேவன் மகிமையால் நிரப்புவார் (2) இயேசு அற்புதங்கள் செய்வார் அதிசயம் செய்வார் அற்புதங்கள் செய்வார் அதிசயம் செய்வார் பெரிய காரியம் செய்திடுவார் -ஆராதனை
கண்ணீரை துடைப்பார் நீ ஆராதிக்கும் போது கட்டுகளை அவிழ்ப்பார் நீ ஆராதிக்கும் போது- உன் (2) ஆராதிப்போம் ஆராதிப்போம் ஜீவன் தந்தவரை நாம் ஆராதிப்போம் ஆராதிப்போம் ஆயுள் உள்ள வரை -ஆராதனை
விடுதலை கொடுப்பார் நீ ஆராதிக்கும் போது தடைகளை உடைப்பார் நீ ஆராதிக்கும் போது (2) ஆராதிப்போம் ஆராதிப்போம் ஜீவன் தந்தவரை நாம் ஆராதிப்போம் ஆராதிப்போம் ஆயுள் உள்ள வரை -ஆராதனை
பெலத்தையும் தருவார் நீ ஆராதிக்கும் போது சுகத்தையும் தருவார் நீ ஆராதிக்கும் போது (2) ஆராதிப்போம் ஆராதிப்போம் ஜீவன் தந்தவரை நாம் ஆராதிப்போம் ஆராதிப்போம் ஆயுள் உள்ள வரை -ஆராதனை