ஆராதனை வானம் பூமி சகலமும்
aaraadhanai vaanam poomi sagalamum
ஆராதனை வானம் பூமி சகலமும் படைத்த கர்த்தருக்கே ஆராதனை சகல உலகப் பாவம் சுமந்த ஆட்டுக் குட்டிக்கே ஆராதனை தேவ தேவர்களில் ர்ந்த தேவனுக்கே
ஆராதனை துதி ஞானம் கனம் 2 வல்லமை சகலமும் உமக்கே -2
பல்லவி
ஹாலேலூயா ஹாலேலூயா (2)
தூதர் பாடும் சேராபீன்கள் வாழ்த்தும் ஆட்டுக் குட்டியே நீர் பாத்திரர் -2
பல்லவி
ஹாலேலூயா ஹாலேலூயா (2)