ஆராதனை உமக்கே துதி
aaraadhanai umakke thudhi
ஆராதனை உமக்கே துதி ஆராதனை, உமக்கே
1. இஸ்ரவேலின் பரிசுத்தர் ஆராதனை இஸ்ரவேலின் நம்பிக்கையே ஆராதனை
2. யேகோவா தேவனே ஆராதனை எல்ஷடாய் உமக்கே ஆராதனை
3. எபிநேசரே உமக்கு ஆராதனை இம்மானுவேலே உமக்கு ஆராதனை
4. உயிரோடு இருப்பவரே ஆராதனை சாவாமை உள்ளவரே ஆராதனை
5. மெய்யான திராட்சை செடியே ஆராதனை உம்மை நிலைத்திருக்கச் செய்பவரே ஆராதனை
6. அதிசயங்கள் செய்பவர் ஆராதனை சிறையிருப்பை திருப்பினீரே ஆராதனை