ஆராதனை உமக்கே (4)
aaraadhanai umakke (4)
ஆராதனை உமக்கே (4) மகிமையின் தேவன் நீரே மாட்சிமை ராஜன் நிரே-2
கனத்திற்கு பாத்திரர் மாறாத சிருஷ்டி ஆராதனை உமக்கே(4)
யூதாவின் சிங்கம் நீரே விடிவெள்ளி நட்சத்திரம் நீரே -2 யுத்தத்தில் வல்லவர் மகத்துவம் நிறைந்தவர் -2
சாரோனின் ரோஜா நீரே பள்ளத்தாக்கின் லீலியும் நீரே அ ழகில் சிறந்தவர் அன்பின் உருவானவர்