ஆராதனை துதி ஆராதனை
aaraadhanai thudhi aaraadhanai
ஆராதனை துதி ஆராதனை என்றென்றும் யேசுவுக்கே -2 எல்லா துதிக்கும் கனத்திற்கும் நீர் பாத்திரரே எல்லா மகிமைக்கும் மாட்சிமைக்கும் பாத்திரரே – (2) – ஆராதனை
1. நீரே கர்த்தர் – நீரே தேவன் ராஜாதி ராஜா நீரே -2 – எல்லா துதிக்கும்
2. வல்லவரே – நீர் நல்லவரே – மகத்துவமானவரே -2 – எல்லா
3. நீரே வழி .. நீரே சத்தியம் நீரே என் ஜீவனுமே -2 – எல்லா என்றென்றும் யேசுவுக்கே (3)