ஆராதனை சுகந்த வாசனை
aaraadhanai sugandha vaasanai
ஆராதனை சுகந்த வாசனை ஆவியிலே நல்ல தூபமாய் சரணம்
திராட்ச ரசத்திலும் இனிமையானது இயேசுவின் நேசம் இயேசுவின் நேசம்
பதினாயிரம் பேரில் சிறந்தவர் ஆயிரங்களில் அருமையானவர்
சாரோனிலே ஓர் ரோஜா நீரே "பள்ளத்தாக்கிலே லீலி புஷ்பமே
கர்த்தரின் ஆசி ஐசுவரியம் தரும் வேதனை ஒன்றும் கூட்டவே மாட்டார்
அன்பரின் கொடி பறந்திடுதே அன்பின் விருந்தில் தேவ பிரசன்னம்