ஆராதனை செய்யும் நேரம்
aaraadhanai seyyum neram
ஆராதனை செய்யும் நேரம் அப்பாவின் சந்தோஷ நேரம் ஆராதனை செய்யும் நேரம் அப்பாவின் சந்தோஷ நேரம்
ஆராதனை ஆராதனை
கண்களின் விருப்பமே ஆராதனை ஆராதனை பலத்தின் முக்கியமே ஆராதனை ஆராதனை அலங்கார மகிழ்ச்சியே ஆராதனை ஆத்தும வாஞ்சையே ஆராதனை அலங்கார மகிழ்ச்சியே ஆராதனை ஆத்தும வாஞ்சையே ஆராதனை
ஆதார துருகமே ஆராதனை ஆராதனை அடைக்கலப் பட்டணமே ஆருயிர் தோழரே ஆராதனை அனுகூல துணையே ஆராதனை
நேசத்தின் உச்சிதமே ஆராதனை ஆராதனை பாசத்தின் பர்வதமே ஆராதனை ஆராதனை உருக்கத்தின் சிகரமே ஆராதனை ஆசீர்வாத மழையே
ஏழையின் பெலனே ஆராதனை ஆராதனை எளியோரின் திடனே ஆராதனை ஆராதனை பெருவெள்ள அணையே ஆராதனை வெயிலுக்கு நிழலே ஆராதனை
ஆராதனை செய்யும் நேரம் அப்பாவின் சந்தோஷ நேரம் ஆராதனை செய்யும் நேரம் அப்பாவின் சந்தோஷ நேரம் ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை