ஆராதனை செய்ய வந்தோம்
aaraadhanai seyya vandhom
ஆராதனை செய்ய வந்தோம் ஆடிபாடி ஆர்பரிப்போம்--2
துதி ஆராதனை பலி ஆராதனை புகழ் ஆராதனை என்றும் உமக்குதானே--2
1. அடிமைதனத்தின் வீடான எகிப்திலிருந்து அழைத்து வந்தீர்--2
துதிகள் செலுத்தி பலிகள் செலுத்தி ஆராதனை செய்கின்றோம்--2
2. செங்கடலும் யோர்தானும் எதிரே வந்தும் கடக்க செய்தீர்--2
3. அக்கினி ஸ்தம்பம் மேக ஸ்தம்பம் அனுதினம் வழி நடத்தி வந்தீர் --2