ஆராதனை செய்வோம்
aaraadhanai seyvom
ஆராதனை செய்வோம் ஆராதனை அதிசயமானவரை துதிகளை செலுத்தி துதிப்போம் நம் துதிகளில் வசிப்பவரை
பலத்திலே சிறந்தவர் பராக்கிரமம் செய்பவர் பாடுகள் பட்டாரே நம்மை பரிசுத்த செய்யவே
எதிர்த்திடு எரிகோவை தகர்த்திடு கோட்டைகளை அபிஷேகம் செய்தாரே ஆவியில் நிரம்பிடு
அலங்கத்திற்குள் சமாதானம் அரண்மனைக்குள் ஆரோக்கியமும் உண்டாக செய்வாரே உண்மையாய் ஆராதித்தால்