ஆராதனை செய்வேன் இயேசுவை
aaraadhanai seyven yesuvai
ஆராதனை செய்வேன் இயேசுவை ஆராதனை செய்வேன்
துதிகள் பலிகள் ஸ்தோத்திரம் செலுத்தி ஆராதனை செய்வேன் மகிமை கனமும் மாட்சிமை செலுத்தி ஆராதனை செய்வேன்
ஆவியில் நிறைந்து ஆனந்தமுடனே ஆராதனை செய்வேன் கரங்கள் உயர்த்தி கவிதைகள் பாடி ஆராதனை செய்வேன்