ஆராதனை செய்கிறோம் (2)
aaraadhanai seygirom (2)
ஆராதனை செய்கிறோம் (2) ஆவி ஆத்மா சரீரமும் சேர்ந்து ஆராதனை செய்கிறோம் ஆராதனை ஆராதனை -2
ஆயிரம் ஆயிரம் தூதரோடு ஆவியில் உண்மையாய் ஆராதிப்போம் அன்பரை ஆராதிப்போம்
பரிசுத்தர் பரிசுத்தர் என்று பாடி பரலோக தேவனே ஆராதிப்போம் பரமனை ஆராதிப்போம்"
இரண்டு மூன்று பேர் கூடும் போது நடுவில் வருவார் ஆராதிப்போம் நாமெல்லாரும் ஆராதிப்போம்
மேகங்கள் மீது வருகிறார் ஆயத்தமாக ஆராதிப்போம் ஆவலாய் ஆராதிப்போம்