ஆராதனை செய்கிறோம்
aaraadhanai seygirom
பல்லவி
ஆராதனை செய்கிறோம் உம்மைப் போற்றிப் புகழுவோம்
துதி உமக்கே கனம் உமக்கே ஸ்தோத்திரம்
ஜீவன் உள்ளவரே ஜீவன் தந்தவரே ஜீவிய நாளெல்லாம் உம்மை உயர்த்துவேன்
பல்லவி
ஆராதனை செய்கிறோம் உம்மைப் போற்றிப் புகழுவோம்
தேவாதி தேவனே ராஜாதி ராஜனே மெய்யான தெய்வமே உம்மைப் பாடுவேன்
முழங்கால் யாவுமே உம்முன் முடங்கிடுமே நாவுகள் யாவுமே உம்மைத் துதித்திடுமே