ஆராதனை செய்கின்றோம்
aaraadhanai seygindrom
ஆராதனை செய்கிறோம் உம்மை உயர்த்துகிறோம் ஆராதனை செய்கிறோம் உம்மை துதிக்கிறோம் நல்லவர்கள் வல்லவர்கள் நன்மைகள் செய்பவர்கள் - நீர்
உமக்கு ஆராதனை ஆராதனை நல்லவர்கள் வல்லவர்கள் நன்மைகள் செய்பவர்கள் - நீர்
உன்னதமானவர்கள் உயர்வை தருபவர்கள் சேனைகளின் கர்த்தர் எங்களைக் காப்பவர்கள்
துத்திகலின் தேவனே உம்மை துத்திகின்றோம் ஸ்தோத்திரம் சேலுத்தியே உம்மை ஆரத்திப்போம்
என் இருதய வாஞ்சைகளை நிறைவேற்றி தருபவர்கள் ஆத்தும நேசர் நீர் என் அன்பு தெய்வம் நீர்