ஆராதனை எங்கள் தேவனுக்கே
aaraadhanai engal devanukke
ஆராதனை எங்கள் தேவனுக்கே ஆராதனை எங்கள் கர்த்தருக்கு ஆராதனை 4
1. கனத்துக் குரியவரே உம்மை ஆராதனை செய்கிறோம் மகிமைக்கு பாத்திரரே
2. சகலமும் படைத்தவரே சர்வ வல்லவரே
3. ஆராதனைக்குரியவரே துதிக்குப் பாத்திரரே
4. நேசத்துக்குரியவரே ஆத்தும நாயகரே