ஆராதனை அப்பா உமக்கே
aaraadhanai appaa umakke
ஆராதனை அப்பா உமக்கே ஆராதனை
உம்மை பணிந்து கொள்கிறோம் உம்மை உயர்த்தி மகிழ்கிறோம் உம்மைப் பாடி போற்றுவோம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
அதிகாரமுடையவரே ஆளுகை செய்பவரே அனைத்தையும் தருபவரே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
வானத்தை திறந்தருளும் மகிமையாய் இறங்கிடுமே வல்லமை உளற்றிடுமே அடியார்கள் மேல்
கிருபைகளை உடையவரே இரக்கத்தின் ஐஸ்வர்யமே மாசற்ற இரட்சகரே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
கூடவே இருப்பவரே கூக்குரல் கேட்பவரே தடைகளை உடைப்பவரே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம