ஆராதனை அபிஷேகம் வேனுமே
aaraadhanai abishegam venumae
ஆராதனை அபிஷேகம் வேனுமே எனக்கு ஆராதனை அபிஷேகம் வேனுமே
போதக அபிஷேகம் வேணுமே - உம் போல் போதிக்க அபிஷேகம் வேணுமே
மன்றாட்டின் அபிஷேகம் வேணுமே உம் போல் மன்றாடி ஜெபிக்க வேணுமே
எழுப்புதல் அபிஷேகம் வேணுமே எனக்குள் எழுப்பதல் தீ எரிய வேணுமே
அளவில்லா அபிஷேகம் வேணுமே அன்பர் இயேசுவின் அபிஷேகம் வேணும்
தெய்வீக அபிஷேகம் வேணுமே எங்கள் தேசம் அசைந்திட வேணுமே சபைகள் எங்கும் பெருகிட வேணுமே
ஆராதனைஅபிஷேகம் மற்றுமே என்னால் ஆராதனை அபிஷேகம் ஊற்றுமே