ஆராதனை ஆராதனை இயேசுப்பா
aaraadhanai aaraadhanai yesuppaa
ஆராதனை ஆராதனை இயேசப்பா உம்மை ஆராதிக்க கூடிவந்தோம் -இயேசப்பா ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்கு -ஆராதனை
கிருபையின் வரங்களாளே நிரப்பங்கப்பா உமக்காக கனிகொடுக்க வேண்டுமப்பா - 2
அக்கினியின் வல்லமையால் நிரப்புங்கப்பா உமக்காக பற்றி எரிய வேண்டுமப்பா - 2
துதி கனம் மகிமை எல்லாம் உமக்கு அப்பா என்றும் உம்மை நாங்கள் துதிக்க வேண்டுமப்பா- 2