ஆராதனை ஆராதனை இயேசுக்கே
aaraadhanai aaraadhanai yesukke
ஆராதனை ஆராதனை இயேசுவுக்கே என் ஆராதனை (2)
அல்பா ஒமேகாவுமானவரே உமக்கே ஆராதனை ஆதியும் அந்தமுமானவரே உமக்கே ஆராதனை
அதிசயமான தேவன் நீரே உமக்கே ஆராதனை ஆறுதல் தந்திடும் தெய்வம் நீரே உமக்கே ஆராதனை
அலைகடல் மீதில் நடந்தவரே உமக்கே ஆராதனை ஆளுகை செய்ய வருபவரே உமக்கே ஆராதனை