ஆராதனை ஆராதனை ஜெய ஜெய
aaraadhanai aaraadhanai jeya jeya
ஆராதனை ஆராதனை ஜெய ஜெய ஜெய ஜெய ஆராதனை
பிதாகுமாரனுக்கு ஆராதனை பரிசுத்த ஆவிக்கு ஆராதனை
ராஜாதி ராஜாவுக்கு ஆராதனை பரிசுத்த அலங்கார ஆராதனை அல்லேலூயா அல்லேலூயா
மாட்சிமையும் வல்லமையும் தேவனுக்கே செலுத்துவோம் மகிமை ஜெயமும் மகத்துவமும் என்றும் உமக்கே சொந்தமே
நாளும் பகலும் நினைத்து நினைத்து தேவா உம்மில் மகிழ்கிறோம் பாசம் கொண்டு நேசர் உம்மை பாi~ மொழியில் ஆராதிப்போம்
ஆவி ஆத்துமா சரீரம் அனைத்தும் உமக்கு நாங்கள் படைக்கின்றோம் உள்ளம் தாழ்த்தி முழங்கால் முடங்க உந்தன் நாமம் தொழுகிறோம்.