ஆராதனை ஆராதனை தேவாதி
aaraadhanai aaraadhanai devaadhi
ஆராதனை ஆராதனை தேவாதி தேவனுக்கு ஆராதனை ஆராதனை
என் இயேசு ராஜனுக்கு ஆராதனை ஆராதனை ஆராதனை ஆவியான தேவனுக்கு ஆராதனை
எங்களுக்குள் வாசம் செய்யும் தூய ஆவியே ஒருமித்து நாங்கள் உம்மை வரவேற்கிறோம் அல்லேலூயா அல்லேலூயா ஆராதனை உமக்கு ஆராதனை
துதிகளுக்குள் பாத்திரரே ஆராதனை கன மகிமை உள்ளவரே ஆராதனை அல்லேலூயா அல்லேலூயா ஆராதனை உமக்கு ஆராதனை
என் நாவால் புகழ் பாடி ஆராதிப்பேன் என் கரம் உயர்த்தி ஆராதிப்பேன் அல்லேலூயா அல்லேலூயா ஆராதனை உமக்கு ஆராதனை
முழு மனதோடு உம்மை ஆராதிப்பேன் முழு ஆத்துமாவோடும் ஆராதிப்பேன் அல்லேலூயா அல்லேலூயா ஆராதனை உமக்கு ஆராதனை
இதுவரை காத்தீரே ஆராதனை இந்த நாள் வரையும் நடத்தினாரே அல்லேலூயா அல்லேலூயா ஆராதனை உமக்கு ஆராதனை