ஆராதனை ஆராதனை ஆவியில் நிறைந்து
aaraadhanai aaraadhanai aaviyil niraindhu
ஆராதனை ஆராதனை ஆவியில் நிறைந்து ஆராதனை உமக்கே என்றும் உமக்கே
அந்நிய பாஷையில் ஆராதனை அபிஷேக நாதனுக்கு ஆராதனை
தூயாதி துணையோடு ஆராதனை துதியோடும் புகழோடும் ஆராதனை
நித்திய ராஜானுக்கு ஆராதனை நிதம் காக்கும் ராஜனுக்கு ஆராதனை