ஆராதனை ஆராதனை ஆவியில்
aaraadhanai aaraadhanai aaviyil
ஆராதனை ஆராதனை ஆவியில் ஆராதனை ஆராதனை ஆராதனை ஆண்டவர் இயேசுவுக்கு ஆராதனை
சந்தோஷ ஆராதனை சங்கீத ஆராதனை சத்திய ஆராதனை நித்திய ஆராதனை
பரலோக ஆராதனை பரிசுத்த ஆராதனை பக்தியுள்ளஆராதனை புத்தியுள்ளஆராதனை
தெய்வத்திற்கு ஆராதனை தேவனுக்கு ஆராதனை தேன் போன்ற ஆராதனை தெவிட்டாத ஆராதனை
வேதத்தின் ஆராதனை வெற்றியின் ஆராதனை தூதர் காணும் ஆராதனை துதி நிறைந்த ஆராதனை