ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை
aaraadhanai aaraadhanai aaraadhanai aaraadhanai
ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை ஆண்டவர் இயேசுவுக்கே ஆராதனை
பரிசுத்த தேவனுக்கு ஆராதனை பரலோக ராஜாவுக்கு ஆராதனை
காலையில் எழுந்ததும் ஆராதனை இரவிலும் பகலிலும் ஆராதனை
அல்லேலூயா பாடி ஆராதனை அந்நியபாஷையில் ஆராதனை
ஆவியில் ஜெபித்து ஆராதனை ஆபிரகாம் தேவனுக்கு ஆராதனை