ஆராதனை ஆராதனை (4)
aaraadhanai aaraadhanai (4)
ஆராதனை ஆராதனை (4) துதி ஆராதனை
நன்றியால் உள்ளம் நிறைந்து அவர் ஆலயத்தில் மனம் மகிழ்ந்து ஸ்தோத்திர பலியுடனே எந்நாளும் சந்நிதி முன் வருவேன்
வாழ்த்திடுவேன் உன்னதரை தினமும் பணிந்திடுவேன் அற்புதரை துதிகனம் மகிமை எல்லாம் செலுத்தி தூயரை புகழ்ந்திடுவேன் கருத்தாய் பாடுவேன் ஜெபத்தால் உயர்ந்திடுவேன்
பரிசுத்தராம் நம் தேவன் எழுந்தருள்வார் ஆவியான கர்த்தர் நமக்குள் என்றும் வந்தசைவாடிடுவார் வல்லமை ஊற்றிடுவார் வரத்தால் நிறைத்திடுவார்