ஆராதனை ஆராதனை
aaraadhanai aaraadhanai
ஆராதனை ஆராதனை ஆராதனை துதி ஆராதனை பரிசுத்தரே உமக்காராதனை பரலோக தேவனே ஆராதனை
நல்லவரே நன்மை செய்பவரே நீதியின் ராஜாவே ஆராதனை நித்தமும் நன்மையால் நிறைப்பவரே - என் முழு பெலத்தால் உமக்கு ஆராதனை
தூயவரே துணை வருபவரே தயாபர பிதாவே ஆராதனை நித்தமும் நன்மையால் நிறைப்பவரே என் முழுமனதால் உமக்கு ஆராதனை
வல்லவரே வாக்கு மாறாதவரே கருணையின் சிகரமே ஆராதனை அனுதினம் வழிகளில் காப்பவரே - என் இருதயத்தால் உமக்கு ஆராதனை