ஆராதனை ஆராதனை (2)
aaraadhanai aaraadhanai (2)
ஆராதனை ஆராதனை (2) ஆராதனை உமக்கே (2) இது வெற்றி உள்ள ஆராதனை பிசாசை சுட்டெரிக்கும் ஆராதனை -2 வெற்றிகளை பெற்று கொண்டு. சுட்டெரிப்போம் (சுதந்தரிப்போம்) ஆராதனை செய்வோம் -2
தேசத்தில் குடியிருந்து சத்தியத்தை மேய்ந்து கொண்டு தேசத்தில் ஆராதிப்போம் - நாம் தேசத்தை சுதந்தரிப்போம் -2
ஆராதிப்போம் ஆராதிப்போம் (4)
எகிப்தைவிட்டு கானானுக்கு நம்மை கொண்டு வந்த அந்த தேவனை ஆராதிப்போம் நாம் தேசத்தை சுதந்தரிப்போம்
எரிகோ கோட்டை தகர்த்தெறிந்து நம்மையெல்லாம் மகிழவைத்த தேவனை ஆராதிப்போம் நாம் தேசத்தை சுதந்தரிப்போம்