ஆணிகள் பாய்ந்த கரத்தை
aanigal paayndha karathai
ஆணிகள் பாய்ந்த கரத்தை நீட்டியே அழைக்கிறார் உன்னை (2)
கரம் நீட்டி உன்னையும் ஆவலாக அழைக்கிறாரே (2)
உலகத்தின் மாயைகளாலே சிக்குண்டு மாய்ந்திடும் வேளை (2)
கெட்ட குமாரனைப் போல துஷ்டனாய் அலைந்திட்ட உன்னை கெட்ட குமாரனைப் போல துஷ்டனாய் அலைந்திட்ட உன்னை