ஆண்டவரின் ஆவி என்மேலே
aandavarin aavi enmelae
ஆண்டவரின் ஆவி என்மேலே ஏனெனில் அவர் அபிஷேகம் செய்துள்ளார் ( 2 )
எளியோருக்கு நற்செய்தி சொல்லவும் சிறைப்பட்டோர் விடுதலை அடைவர் என அறிவிக்கவும் ஆண்டவர் என்னைத் தேர்ந்தெடுத்தார் தேர்ந்தெடுத்தார் உன்னை அன்று அழைத்ததும் நாமே - 2 உரிய பெயரை வைத்ததும் நாமே - 2 உன்னை அன்று மீட்டதும் நாமே உனது துணையாய் இருப்பதும் நாமே
நிறை உண்மைக்கு சாட்சி சொல்லவும் நோயுற்றோரைக் குணமாக்கவும் ! ஆண்டவர் என்னைத் தேர்ந்தெடுத்தார் தீ நடுவே நீ நடந்தாலும் - 2 ஆழ்கடலைத் தான் கடந்தாலும் - 2 அருகிலேயே நாம் இருக்கின்றோம் அழைத்து உன்னை வழிநடத்துகின்றோம்