ஆண்டவரைத் தேடுவேன் நான்
aandavaraith theduven naan
1. ஆண்டவரைத் தேடுவேன் நான் ஒவ்வொரு நாளிலுமே இடுக்கமான போதிலும் அவர் பாதை நடப்பேன்.
யேசு என்னை நேசிக்கின்றார் இதை நான் அறிகிறேன் என்னை மீட்க மாண்டார் யேசு அவரில் அன்பு கூர்வேன்.
2. அவர் என்னை அனுப்பிடும் இடம் நோக்கி விரைவேன் அவர் என்னை நடத்திடும் பாதை நான் அறிகிறேன்.
3. பாவத்தினின்றென்னை மீட்க ஆயத்தமாய் இருப்பார் என்னை அவரண்டை சேர்த்து நித்தம் பாதுகாக்கிறார்.