ஆண்டவரை நான் போற்றிடுவேன்
aandavarai naan potriduven
ஆண்டவரை நான் போற்றிடுவேன் என்றும் ஆண்டவரை நான் போற்றிடுவேன் ( 2 )
ஆண்டவரை நான் போற்றிடுவேன் என்றும் அவர் புகழை நானும் பாடிடுவேன் ( 2 ) என் ஆன்மா அவரில் பெருமை கொள்ளும் - 2 எளியவர் இதைக் கேட்டு மகிழ்வாராக
ஆண்டவரை நம்பி வாழ்வோரை சுற்றி ஆண்டவர் தூதர் என்றும் காத்திடுவார் ( 2 ) ஆண்டவர் எவ்வளவோ இனியவரே - 2 என்று சுவைத்துப் பாருங்கள் - 2 ஆண்டவர் எவ்வளவோ இனியவரே என்று