ஆண்டவரே உம்மை போற்றுகிறேன்-என்
aandavarae ummai potrugiren-en
ஆண்டவரே உம்மை போற்றுகிறேன்-என் இயேசுவே உம்மையே புகழ்கிறேன்-2
என் உயிரே என் உறவே என் நினைவே என் அரணே-2
என் மீட்பர் என்னோடிருக்கையிலே எனக்கென்றும் குறையில்லை என்றே சொல்வேன்
என் பாவங்களையெல்லாம் மன்னித்து என்னை புது சிருஷ்டியாய் மாற்றினீர்