ஆண்டவரே உமது எண்ணம்
aandavarae umadhu ennam
ஆண்டவரே உமது எண்ணம் போல் செய்வதடியேன் திண்ணம்
ஆதாரம் மீது நின் பாதார தானே எனக்குமே ஆதாரம் - ஆண்
1. சொன்னபடியே செய்வேன் நாதா என் அன்பு நிறைந்த திருப் பொற்பாதா மன்னவா என்ன வந்தாலுமே மாறேன் ஆணை ஒருக்காலுமே - ஆண்
2. கூறும் அடியேன் நான் கேட்ட பாரி லும்மைத் தினம் போற்றிட வாரி புவி யாவும் படைத்தோனே வாரிதியே எம் கிருபா நிதி - ஆண்
3. வரும் இரண்டாவது முறை தருவாய் அருள் மாரி இறையே கிருபை அன்பு நிறைந்த துரையே அறச் செய்யும் எமது குறையே - ஆண்