ஆண்டவரே சரணம் பணிந்தேன்
aandavarae saranam panindhen
ஆண்டவரே சரணம் பணிந்தேன் திருவருள் தருவாய் நீ மா தேவா. அடிமையின் தாழ்மையை நீக்கிடவே, அளவில்லா கிருபைகள் ஈந்தனரே.
மண்ணுலகினில் மா பேறு பெற்றேன் புண்ணிய மூர்த்தி நின் அருளாலே விண்ணுலகின் சித்தம் நிறைவேறவே எண்ணிலா தயை பெற்றேன் என் இறைவா.
மா பதநித மா பா / தநிசநி சா/ கா ரீ/ சாநித மாபா தநிசநி தா மா / கா ரீ / சா தா நீ சாகம பா பா தநிதநி மாமா / பா தநிசாசா/ நிநிச நிநிச தநி / சாநித மா பா தநி சாசா நித / மா நிநீ தம / கா ரீ ரீ ச நி /சா
என் ஆவி தேவனில் களிகூருதே என் ஆத்மா இரட்சகரைத் து திக்கின்றதே வல்லவர் கிருபையை அருளினாரே வாழ்த்தியே அவர் பாதம் பணிந்திடுவேன்.ஆண்டவரே சரணம் பணிந்தேன்