ஆண்டவரே நான் என்ன
aandavarae naan enna
ஆண்டவரே நான் என்ன செய்ய சித்தம் கொண்டீர்
நீர் என்னை உருவாக்கினேன் நீர் என்னை வெறுக்கவில்லை நீர் என்னை தெரிந்து கொண்டீர் பெயர் சொல்லி அழைத்தீரே
நீர் என் மீறுதல்களை குளைத்து போடுகிறீர் நீர் என் பாவங்களை என்னாமல் இருக்கிறீரே
நீர் உம் வார்த்தைகளை என் வாயில் போடுகிறீர் கரத்தின் நிழலினால் என்னை மறைக்கிறீர்
முந்தினவை நினைக்க வேண்டாம் சகலமும் புதிதாக்குவேன் நீர் என்னை தாங்குவீர் நீர் என்னை சுமப்பீர்