ஆண்டவரே ஆண்டவரே
aandavarae aandavarae
ஆண்டவரே ஆண்டவரே ஆண்டவரே இயேசாண்டவரே
சுத்த இருதயத்தை நித்தம் விரும்புகிறேன் சித்தம் நான் செய்யவே சத்தம் நான் கேட்கவே
1. உத்தம பக்தனாக நித்தம் விரும்புகிறேன் எத்தனின் கிரியைகளை - என்னில் சுத்தமாய் அகற்றிடுமே
2. பரிசுத்த அலங்காரத்தை நித்தமும் விரும்புகிறேன் பரிமள தைலங்களால் உம் பாதங்களை கழுவினேன்
3. உள்ளத்தில் உண்மைகளை இருக்க விரும்புகிறீர் சத்திய ஆவியினால் - அவை சாத்தியமாகுமே
More from Yesappave Ummai Therinthatharku
- அண்ணாந்து பாத்தா விண்மீனுannaandhu paathaa vinmeenuPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அதிகாலை நேரத்துல ஆண்டவரைத்adhigaalai nerathula aandavaraithPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அதிகாலை நேரம் ஆண்டவரே உம் பாதம்adhigaalai neram aandavarae um paadhamPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அதோ அந்த மேகம் என்ன அழகுadho andha megam enna azhaguPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அநேகமாயிரம் பொன்anegamaayiram ponPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அன்பான போதகரேanbaana podhagaraePr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளதுanbu neediya saandhamum thayavumulladhuPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அப்பா பிதாவே அப்பா பிதாவேappaa pidhaavae appaa pidhaavaePr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku