ஆண்டவராகிய என் இயேசுவே
aandavaraagiya en yesuvae
ஆண்டவராகிய என் இயேசுவே உம்மை துதிக்க எனக்கு ரொம்ப ஆசையே-2 பகலிலும் இரவிலும் உம் துதியே உம்மை துதிக்காமல் உறங்காது என் மனமே-2
என் ஆத்துமாவை மரணத்துக்கு தப்பித்து விட்டீர் என் கண்களின் கண்ணீரையும் துடைத்து விட்டீர்-2 நீரே என் பட்சத்தில் இருக்கும் போது மனிதன் என்ன செய்தால் பயமேது-2 ஆண்டவராகிய
தேவனே நல்லதை தந்திடுவார் நம் தேசமும் பலனை கொடுத்திடுமே 2 கிருபையும் சத்தியமும் சந்தித்துவிடும் நீதியும் சமாதானம் நமக்கு வரும் 2 ஆண்டவராகிய