ஆண்டவர் இயேசுவின் நாமத்தினால்
aandavar yesuvin naamathinaal
ஆண்டவர் இயேசுவின் நாமத்தினால் விடுதலை விடுதலை விடுதலை அற்புதர் இயேசுவின் நாமத்தினால் விடுதலை விடுதலை விடுதலை -2 அல்லேலூயா அல்லேலூயா ஆராதனை உமக்கேசையா-2
யேகோவா ஷம்மா நீரே என்னோடு இருப்பவர் நீரே -2
யேகோவா ஷாலோம் நீரே சமாதானம் தருபவர் நீரே
யேகோவா யீரே நீரே எல்லாம் தருபவர் நீரே
யேகோவா ராஃபா நீரே சுகம் அளிக்கும் தேவன் நீரே