ஆண்டவர் இயேசு என்றுமிருக்கிறார்
aandavar yesu endrumirukkiraar
ஆண்டவர் இயேசு என்றுமிருக்கிறார் உன்னோடு என்னோடு நம்மோடு இருக்கிறார் இருக்கிறார் இயேசு இருக்கிறார் எங்கும் இருக்கிறார் இங்கும் இருக்கிறார்
சோதனையோ வேதனையோ எது வந்தாலும் - சோர்வுதரும் சாதனங்கள் எது வந்தாலும் அஞ்ச வேண்டாம் நாம்
பகைமையோ பழிச்சொல்லோ எது வந்தாலும் - பட்டினியோ கண்விழிப்போ எது வந்தாலும் பயப்பட வேண்டாம் நாம்
சாவோ பேயோ எது வந்தாலும் சாவைத்தரும் கொடிய நோய்கள் எது வந்தாலும் சாக மாட்டோம்