ஆண்டவர் வருகை விண்மீது
aandavar varugai vinmeedhu
ஆண்டவர் வருகை விண்மீது ஆயத்தமடைந்தோர்-நன்னாளே
ஆயத்தமடையா நண்பருக்கோ ஆறாத்துயரமே -என்றுமே
1. சூரியன் இருள் இரத்தம் போல் மாறுமே நிலவும் -அந்நாளில் இராவைப்போல் பகலும் மாறுமே நான் வருகையிலே-அந்நாளில்
2. பூமியில் உறங்கும் சித்தர்கள் முதலில் எழுந்திட்டார்-விழித்து நாமும் மறைந்திடுவாள் பறந்தே நாதனுடனிருப்போம் - என்றென்றும்
3. ஆயிரம் வருடம் ஆட்சியில் ஆளுகை புரிவார் - அன்பர்கள் ஆடு டன் புலியும் சேர்ந்துமே ஆனந்தம் அடையும் ஆனந்தமே
4. காளையும் பாலசிங்கமும் ஒரு மித்த வாழும் - இன்பமாய் காலையில் குயிலும் மயிலும் பாடி மகிழ்ந்திடுமே -அன்பினை