ஆண்டவர் அற்புதம் செய்வார்
aandavar arpudham seyvaar
ஆண்டவர் அற்புதம் செய்வார் உனக்கு என்றும் குறைவு இல்லையே (2)
பல்லவி
சூழ் நிலை இல்லாமல் போகலாம் உதவுவார் இல்லாமல் போகலாம் (2)
பல்லவி
ஆண்டவர் அற்புதம் செய்வார் (2) ஆண்டவர் அற்புதம் செய்வார் உனக்கு என்றும் குறைவு இல்லையே
திராட்சை ரசம் தீர்ந்து போகலாம் தண்ணீர் மட்டுமே இருக்கலாம் (2)
பல்லவி
ஆண்டவர் அற்புதம் செய்வார் (2) ஆண்டவர் அற்புதம் செய்வார் உனக்கு என்றும் குறைவு இல்லையே
வியாதி உன்னை வாட்டி வதைக்கலாம் வறுமை உன்னை கலங்கடிக்கலாம் (2)
பல்லவி
ஆண்டவர் அற்புதம் செய்வார் (2) ஆண்டவர் அற்புதம் செய்வார் உனக்கு என்றும் குறைவு இல்லையே
கடன் பாரம் உன்னை அழுத்தலாம் கவலையில் வாழ்ந்து தவிக்கலாம் (2)