ஆனந்தமாய் நம் தேவனை
aanandhamaay nam devanai
ஆனந்தமாய் நம் தேவனை கீதங்கள் பாடித் துதித்திடுவோம் தொழுவோம் பணிந்திடுவோம் அவர்தான் பாத்திரரே
மகிமையும் வல்லமை கனத்திற்குப் பாத்திரர் சகலமும் சிருஷ்டி தேவன் அதிபதி இயேசுவே பரிசுத்தர் இயேசு பரிசுத்தர் பாத்திரர் இயேசு பாத்திரரே
ஒளி தரும் கண்களோ சுடர் தரும் பாதங்கள் பெரு வெள்ள இரைச்சல் சத்தம் வலக்கரம் வல்லமை சிறந்தவர் அழகில் சிறந்தவர் துதிகளை செலுத்தி தொழுதிடுவோம்
ஜீவன்கள் மூப்பர்கள் தூதர்கள் யாவரும் பணிந்திடும் தேவன் நீரே பரிசுத்தர் இயேசுவே ஆவியில் நிறைந்து தொழுவோம் ஆண்டவர் இவரைப் பணிந்திடுவோம்
Chords
Key F Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
F A# A# C F F C F Gm C F Dm F Dm C Gm C F C F G F C F Dm F Dm C Gm C F C F G F Gm C F Dm F Dm C Gm C F C F G F Gm C F